மிட்செல் அதிரடி- பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து

Loading… நிதானமாக ஆடிய வில்லியம்சன் 42 பந்துகளில் 46 ரன்னில் வெளியேறினார். அதிரடி ஆட்டக்காரர் பிலிப்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். New Zealand set a target of 160 runs for Pakistanடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக பின் ஆலன்- கான்வே களமிறங்கினர். முதல் … Continue reading மிட்செல் அதிரடி- பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து